காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை... 25 ஆண்டுகளைக் கடந்தது பூவெல்லாம் உன் வாசம் படம்!
25 Years Of Poovellam Un Vasam Movie | நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் பூவெல்லாம் உன் வாசம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Tv9 Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →அஜித் குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'பூவெல்லாம் உன் வாசம்' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்தத் திரைப்படத்தின் வெள்ளிவிழா ஆண்டை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
#cinema