’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி... The post ’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! appeared first on Oktakenews | Tamil News Paper | Tamil News Online | Politics News | Cinema News | Trending News | Sports News | Health News | Entertainment News | Tamil News Today | Tamil News Live | ok take news .

‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படத்தில், மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் இயக்குநர் சிவா நிர்வாணா இணைந்து பணியாற்றியுள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். படத்தின் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.