2,00,000 பேருக்கு ஆப்பு.. அமெரிக்காவில் முதன்முறை.. ஆக்ஷனில் இறங்கிய ட்ரம்ப்!
Donald Trump Govt visa revocation for 2 lakhs asylum seekers in US/2,00,000 பேருக்கு ஆப்பு.. அமெரிக்காவில் முதன்முறை.. ஆக்ஷனில் இறங்கிய ட்ரம்ப்!
Puthiyathalaimurai17 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: PuthiyathalaimuraiPuthiyathalaimurai-இல் முழு செய்தியைப் படிக்க →அமெரிக்காவில் தஞ்சம் கோரியிருந்த சுமார் 2 லட்சம் பேரின் விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு இறங்கியுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இத்தகைய அதிரடி நடவடிக்கை முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகளை ட்ரம்ப் அரசு தொடங்கியுள்ளது.
#cinema