“திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”...‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!
“திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”...‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்! சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் காவேரி என்ற... The post “திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”...‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்! appeared first on Oktakenews | Tamil News Paper | Tamil News Online | Politics News | Cinema News | Trending News | Sports News | Health News | Entertainment News | Tamil News Today | Tamil News Live | ok take news .

சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
திரைப்படம் முடிவடைந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நீண்ட காலம் ரசிகர்களுடன் பயணிக்கும் என்று நடிகை பிரியா பவானி சங்கர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.