ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’ பிரமாண்ட பான் இந்தியா ஆக்ஷன் டிராமா திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்!
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை கடந்து உழைத்து வருகிறார். இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்தின் உணர்வையும், தீவிரத்தையும் திரையில் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் [...] The post ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’ பிரமாண்ட பான் இந்தியா ஆக்ஷன் டிராமா திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்! appeared first on Start Cut Action | News & Views .

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு பிரம்மாண்ட பான்-இந்தியா ஆக்ஷன் டிராமா படமாக இது தயாராகியுள்ளது.
இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் இப்படம், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. தனது கதாபாத்திரத்தின் தீவிரத்தை வெளிப்படுத்த ராஷ்மிகா கடுமையாக உழைத்து வருகிறார்.