அப்படி ஏதாவது தனியாக பேச வேண்டும் என்று அப்பா சொல்லிவிட்டால் எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருக்கும். அப்படியாக அவர் பேசும்போது, சங்கீதாவைப் பற்றி என்ன நினைக்கிறாய் என கேட்டார். நான் நல்ல பொண்ணு என கூறினேன். நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிறீயா என உடனே அடுத்த கேள்வி வந்தது. இதனை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நானும், அம்மாவும் நீண்ட நாட்களாகவே இதைப்பற்றி யோசித்து வந்தோம். நீ என்ன நினைக்கிறாய் என அப்பா கேட்டவுடன் உங்கள் இஷ்டம் என சொல்லி விட்டேன்.

குடும்பத்தோடு லண்டன் போனோம். அதற்கு முன்னால் நிச்சயம் செய்துக் கொள்ளலாமா என கேட்டார். இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் நிச்சயம் நடந்தது. சங்கீதாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறேன் என முடிவான பிறகு நான் அவரை காதலிக்க தொடங்கினேன். உண்மையிலே அந்த உணர்வு ரொம்ப நல்லாருக்குது” என அந்த வீடியோவில் விஜய் தெரிவித்திருப்பார்.

அண்ணன், அண்ணி சீக்கிரம் சேரணும்

விஜயிடம் இருந்து கருத்து வேறுபாட்டால் சங்கீதா விவாகரத்து கேட்டது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. கடந்த 6 மாதங்களாகவே அவரது ரசிகர்கள், தவெகவினர் சோகத்தில் ஆழ்ந்தனர். தங்கள் அண்ணன் முதலமைச்சரான நிலையில் அதனை அருகில் இருந்து ரசிக்க அண்ணி சங்கீதா இல்லையே என ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். இதற்கிடையில் விவாகரத்து வழக்கை திரும்ப பெறுவதாக சங்கீதா அறிவித்தார். இது விஜய் ரசிகர்கள், ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியது. இந்நிலையில் ஆகஸ்ட் 25ம் தேதியான இன்று அவர்களின் திருமண நாள் என்பதால் அந்த வீடியோவை பகிர்ந்து சீக்கிரம் இருவரும் ஒன்று சேரணும் என வேண்டுகோள் விடுத்து, பிரார்த்தனைகளும் மேற்கொண்டுள்ளனர்.

","image":["https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/25/c8f7a8670d0017e90a0d0640f819430917876310088241322_original.jpg"],"datePublished":"2026-08-25T04:10:48+00:00","dateModified":"2026-08-25T04:10:48+00:00","author":{"@type":"Organization","name":"Abp News"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/cinema/cb5c15d49393"}}
PulseNews
சினிமா

CM Vijay: விஜய் - சங்கீதா திருமண நாள்.. முதல் சந்திப்பு நிகழ்ந்தது எப்படி? - வீடியோவை பகிரும் ரசிகர்கள்!

கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ள முதலமைச்சர் விஜய், அவரின் மனைவி சங்கீதா இருவரும் மீண்டும் சேர வேண்டும் என திருமண நாளில் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் - சங்கீதா திருமண நாள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள ஜோசப் விஜய், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த காலக்கட்டம் அது. அப்போது அவரை படப்பிடிப்பு தளத்தில் சந்திக்க ஏராளமான ரசிகர்கள் வருகை தருவது வழக்கம். அப்படி ஒரு ரசிகையாக வந்தவர் தான் சங்கீதா. அது லவ் டுடே படத்தின் ஷூட்டிங் என விஜய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதில், “உங்க அம்மா, அப்பாவை மீட் பண்ணலாமா என கேட்டார்கள். அவர்கள் இருவரும் என்னிடம் பேசுவார்களா எனவும் கேள்வியெழுப்பினார். நான் அதற்கு அதெல்லாம் இருவரும் நன்றாக பேசுவார்கள். நான் தான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன் என தெரிவித்தேன். அந்த சந்திப்பு நடந்த பிறகு அப்பா என்னை அழைத்து உன்னிடம் தனியாக பேச வேண்டும் என சொன்னார்.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤️ அண்ணி💐#CMJosephVijay‌ @TVKVIJAYHQ அண்ணா ❤️ pic.twitter.com/wljDK3eTrn
— Vengadesan (@Vengade70732431) August 25, 2026

அப்படி ஏதாவது தனியாக பேச வேண்டும் என்று அப்பா சொல்லிவிட்டால் எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருக்கும். அப்படியாக அவர் பேசும்போது, சங்கீதாவைப் பற்றி என்ன நினைக்கிறாய் என கேட்டார். நான் நல்ல பொண்ணு என கூறினேன். நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிறீயா என உடனே அடுத்த கேள்வி வந்தது. இதனை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நானும், அம்மாவும் நீண்ட நாட்களாகவே இதைப்பற்றி யோசித்து வந்தோம். நீ என்ன நினைக்கிறாய் என அப்பா கேட்டவுடன் உங்கள் இஷ்டம் என சொல்லி விட்டேன்.

குடும்பத்தோடு லண்டன் போனோம். அதற்கு முன்னால் நிச்சயம் செய்துக் கொள்ளலாமா என கேட்டார். இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் நிச்சயம் நடந்தது. சங்கீதாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறேன் என முடிவான பிறகு நான் அவரை காதலிக்க தொடங்கினேன். உண்மையிலே அந்த உணர்வு ரொம்ப நல்லாருக்குது” என அந்த வீடியோவில் விஜய் தெரிவித்திருப்பார்.

அண்ணன், அண்ணி சீக்கிரம் சேரணும்

விஜயிடம் இருந்து கருத்து வேறுபாட்டால் சங்கீதா விவாகரத்து கேட்டது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. கடந்த 6 மாதங்களாகவே அவரது ரசிகர்கள், தவெகவினர் சோகத்தில் ஆழ்ந்தனர். தங்கள் அண்ணன் முதலமைச்சரான நிலையில் அதனை அருகில் இருந்து ரசிக்க அண்ணி சங்கீதா இல்லையே என ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். இதற்கிடையில் விவாகரத்து வழக்கை திரும்ப பெறுவதாக சங்கீதா அறிவித்தார். இது விஜய் ரசிகர்கள், ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியது. இந்நிலையில் ஆகஸ்ட் 25ம் தேதியான இன்று அவர்களின் திருமண நாள் என்பதால் அந்த வீடியோவை பகிர்ந்து சீக்கிரம் இருவரும் ஒன்று சேரணும் என வேண்டுகோள் விடுத்து, பிரார்த்தனைகளும் மேற்கொண்டுள்ளனர்.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
CM Vijay: விஜய் - சங்கீதா திருமண நாள்.. முதல் சந்திப்பு நிகழ்ந்தது எப்படி? - வீடியோவை பகிரும் ரசிகர்கள்!
PulseNews சுருக்கம்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் திருமண நாளில், அவர் தனது மனைவி சங்கீதாவுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்துள்ள நிலையில், இந்த நாளில் ரசிகர்கள் தங்கள் விருப்பத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகராக இருந்த காலத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த ரசிகைகளில் ஒருவராகவே சங்கீதா விஜய்யை முதன்முதலில் சந்தித்தார். ‘லவ் டுடே’ படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த இந்த முதல் சந்திப்பு குறித்த காணொலிகளை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema