Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?

ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியுள்ள. படத்தின் முதல் பாடல் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெலன் திலிப்குமா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர் 2. ரம்யா கிருஷ்ணன் , மோகன்லால் , ஷிவராஜ்குமார் , விஜய் சேதுபதி , எஸ் ஜே சூர்யா , ஹ்ரித்திக் ரோஷன் , வித்யா பாலன் உள்ளிட்ட பல்வேறு நடிகர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெயிலர் முதல் பாகத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருந்து வருகிறார்கள். இந்த நிலையில் படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது

ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ

பொதுவாக ரஜினி படம் என்றால் படக்குழு ஒரு மாஸ் பாடலையே வெளியிட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றும் விதமாக ஜெயிலர் முதல் பாகத்தில் காவாலா பாடல் வெளியிடப்பட்டது. அதேபோல தற்போது இரண்டாவது பாகத்திலும் முதல் பாடலாக அலெ பொலேலோ என்கிற பாடல் வெளியாக இருக்கிறது. நடிகை பூர்ணா இந்த பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

Ala Bolelo fever is about to begin in 2 days! 🤩🪘#Jailer2 First Single #AlaBolelo is releasing on Aug 21 🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @shamna_kkasim @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren... pic.twitter.com/7nfjXHf0vM
— Sun Pictures (@sunpictures) August 19, 2026

காவாலா சாதனையை உடைக்குமா ?

ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடலின் முன்னோட்டம் மட்டுமே யூடியூபில் 15 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'காவாலா' பாடலின் லிரிக் வீடியோ யூடியுபில் 240 மில்லியன் பார்வைகளையும், முழுமையான வீடியோ பாடல் 421 மில்லியன் பார்வைகளையும் இதுவரை கடந்துள்ளன.

ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த பாடல் அனிருத்தின் முந்தைய பாடலான காவாலா பாடலின் சாதனையை முறியடிக்கும் விதமாக அமையுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அல பொலேலோ பாடலுக்கு ரசிகர்கள் என்ன மாதிரியான வரவேற்பு கொடுக்கப் போகிறார்கள் என்பதை பாடல் வெளியானப்பின் தெரிந்துகொள்ளலாம்

அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அதன் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் விஜய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், நடிகை பூர்ணா இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.