பிரபுதேவா, வடிவேலு கலக்கும் ‘பேங் பேங்’ பட அதிரடி டீசர்!
KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால், படம் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பை [...] The post பிரபுதேவா, வடிவேலு கலக்கும் ‘பேங் பேங்’ பட அதிரடி டீசர்! appeared first on Start Cut Action | News & Views .

கே.ஆர்.ஜி கண்ணன் ரவி தயாரிப்பில் பிரபுதேவா மற்றும் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘பேங் பேங்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதால், படத்தின் மீது ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை இந்த டீசர் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த டீசரில், எரிமலை குழம்புகள் பாயும் வித்தியாசமான சூழலில் பிரபுதேவாவும் வடிவேலுவும் புதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர். ஜாம்பிகளாக மாறிய மனிதர்களிடமிருந்து அவர்கள் தப்பிக்கும் காட்சிகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன.