அட்வான்ஸ் புக்கிங்கில் மாஸ் காட்டும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’... இத்தனை கோடியா?
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே அட்வான்ஸ் புக்கிங் சாதனை: ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ் நடித்த மார்வெல் படம் வெளியாவதற்கு முன் ரூ.950 கோடி முன்பதிவு, முதல் வார இறுதியில் ரூ.9,500 கோடி வசூல் கணிப்பு. Avengers Doomsday advance booking record: Marvel film starring Robert Downey Jr and Chris Evans crosses ₹950 crore pre-sales, global opening weekend projected at ₹9,500 crore.

ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிறிஸ் எவன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள மார்வெல் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’, வெளியீட்டிற்கு முன்பே முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 950 கோடி ரூபாய் மதிப்பிலான டிக்கெட் முன்பதிவுகளை எட்டியுள்ளது.
இந்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் அதன் முதல் வார இறுதியில் உலகளவில் சுமார் 9,500 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.