PulseNews
சினிமா

கார்த்திக் சுப்பராஜின் “டோரதி” படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

Keerthy Suresh and Director Karthik Subbaraj's "Dorothy" film is set to release on September 25th| கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது.

Dailythanthi15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கார்த்திக் சுப்பராஜின் “டோரதி” படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு
PulseNews சுருக்கம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது.

இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema