PulseNews
சினிமா

ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 13 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 12 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 12 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?

ஒரு அவசரத் தேவை ஏற்பட்டால் 75% வரையிலான பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிஎஃப் பணமே ஓய்வுகால பாதுகாப்பை உறுதி செய்ய தான் பிடித்தம் செய்யப்படுகிறது Read More

Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

இம்ரான் கான் இறந்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் புனையப்பட்டவை மற்றும் பொய்யானவை என பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான ஐ.எஸ்.பி.ஆர் நிராகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கானின் கட்சி வீதிகளில் இறங்கப்போவதாக எச்சரித்துள்ளது. Read More

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?

தன்னுடைய செயலால் ஏற்பட்ட பாதிப்பால் தற்போது தான் எழுவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட அடுத்தவர் உதவி தேவைப்படுவதாக நடிகை ஷகீலா வருத்தம் தெரிவித்துள்ளார். Read More

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்

காதல் உறவு தனது சினிமா பயணத்திலும் தலையீடு செய்ததாகவும், ‘டிராகன்’ படத்தை புரமோட் செய்ய முடியாதது குறித்தும் அனுபமா பரமேஸ்வரன் பேசியுள்ளார். Read More

சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?

Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கம் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. Read More

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 13, 2026 தேதியிலான ஏபிபி நாடுவின் டாப் 10 முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். காலை மற்றும் பிற்பகல் என இன்றைய நாளின் தலைப்புச் செய்திகளை இந்தத் தொகுப்பில் வாசகர்கள் தெரிந்துகொள்ளலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema