துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான உலகளாவிய வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில்...
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள “ஐ ம் கேம்” திரைப்படம் குறித்த புதிய வெளியீட்டுத் தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்படம் வருகிற 2026-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
இத்திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் உலகளவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், மிகச்சிறந்த உலகளாவிய வெளியீடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.