ஓடிடி-யில் ஹாலிவுட் படங்களை ஓரங்கட்டிய ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸ் தலைவர் டெட் சரண்டோஸ் புகழாரம்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் 2026-ம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகளவில் மிகவும் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக மாறி, ஹாலிவுட் படங்களையும் மிஞ்சி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தியப் படங்கள் உலகளவில் பெரும் சாதனை படைத்து வருவதாக நெட்பிளிக்ஸ் தலைவர் டெட் சரண்டோஸ் கூறியுள்ளார்.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →