PulseNews
சினிமா

300 மில்லியன்! 2026-ன் ஹிட் பாடலான முட்ட கலக்கி!

முட்ட கலக்கி பாடல் யூடியூபில் 30 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
300 மில்லியன்! 2026-ன் ஹிட் பாடலான முட்ட கலக்கி!
PulseNews சுருக்கம்

2026-ஆம் ஆண்டின் ஹிட் பாடலான 'முட்ட கலக்கி', இணையதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பொழுது இந்தப் பாடல் யூடியூபில் 30 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema