PulseNews
சினிமா

ABP Nadu Top 10, 27 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10, 27 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 27 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 26 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

டிஜிட்டல் பேமெண்ட்டில் இருந்து பின்வாங்கும் மக்கள்! ரொக்கத்திற்கு திரும்பக் காரணம் என்ன?

முன்பு வரை கரண்ட் பில், போன் பில் போன்றவற்றை கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் மூலமாக கட்டி வந்த மக்கள். தற்போது மீண்டும் நேரில் பணம் கொடுத்து கட்டி வருகின்றனர். Read More

நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?

நேபாளத்தில் நடைபெற்ற “GLOF” , அதாவது பனிமலைகளினால் ஏற்பட்ட ஏரியில் இருந்து ஏற்பட்ட வெடிப்பு ஏற்படுத்திய பெரு வெள்ளம் அந்த நாட்டை புரட்டிப் போட்டுள்ளது. Read More

Toxic Collection: படுமோசம் என விமர்சனம்.. கல்லா கட்டிய டாக்ஸிக்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?

Toxic Box Office Collections Day 1: கேஜிஎஃப் என்ற ஒற்றைப் படம் மூலம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பிய யஷ்க்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படியிருக்கும் நிலையில் டாக்ஸிக் படம் முதல் நாள் வசூல் நிலவரம் காணலாம். Read More

ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படப்பிடிப்பு அக்டோபரில் நிறைவடையும் என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார் Read More

Great indian cricket festival: வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி

இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சீசனில், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு இருதரப்பு தொடர்களை ஜியோஸ்டார் அறிவித்துள்ளது Read More

National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு

Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலை உயர்வுக்கு பிரேக்.! அதிரடியாக குறைந்தது விலை- இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. Read More

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ABP Nadu Top 10, 27 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 27, 2026 தேதியிலான ஏபிபி நாடுவின் இன்றைய பிற்பகல் நேர முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

காலை நேரத்தைப் போலவே, மதிய நேரத்திலும் நிகழ்ந்த மிக முக்கியமான பத்து செய்திகளை ஏபிபி நாடு வாசகர்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema