சினிமாவில் இருந்து அரசியலுக்கு போய் முதல்வரான விஜய்: அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்து தமிழக 'CM' ஆன ஹெச். ராஜா
சினிமா நடிகர் ஒருவர் அரசியலுக்கு சென்று முதல்வராகியிருக்கும் நேரத்தில் அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ரீல் முதல்வராகியிருக்கிறார் பாஜக நிர்வாகியான ஹெச். ராஜா. அவர் நடித்திருக்கும் செய்! செய்யாதே! படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
Samayam Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சினிமா பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்து ஒருவர் முதல்வராகி இருக்கும் தற்போதைய சூழலில், இதற்கு நேர்மாறாக அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்து எச். ராஜா 'ரீல்' முதல்வராக நடித்துள்ளார்.
பாஜக நிர்வாகியான எச். ராஜா நடித்துள்ள 'செய்! செய்யாதே!' திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
#cinema