யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது தி பாரடைஸ் படத்தின் யேஷநகுலா பாடல்
Yeshanagula is trending no 1 on YouTube | நடிகர் நானியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தி பாரடைஸ். இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் நேற்று வெளியான நிலையில் அது தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நடிகர் நானி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'தி பாரடைஸ்'. இப்படத்தின் இரண்டாவது பாடலான 'யேஷநகுலா' நேற்று வெளியானது.
இந்த பாடல் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
#cinema