ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10, 19 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 19 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?

\"இ-டிக்கெட் vs கவுண்டர் டிக்கெட்: வெயிட்டிங் லிஸ்டில் எந்த டிக்கெட்டுக்கு ரயிலில் அனுமதி உண்டு? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.\" Read More

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி

காசா மற்றும் ஈரான் மீது போர் தொடுத்து அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்ய வேண்டும் என்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டம் தோல்வியடைந்து வருவதாகத் தெரிகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், அவரது கட்சி பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. Read More

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?

Jailer 2 First Single : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடல் 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது Read More

நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !

இயக்குநராக கருப்பு படத்தின் வெற்றிக்குப் பின் ஆர் ஜே பாலாஜி பிரசாத் முருகேசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது Read More

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. Read More

சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வருகின்ற 21.08.2026 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நேர்முக தேர்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். Read More

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?

Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்து மகிழ்ச்சி அளித்த நிலையில், மாலையில் அதிரடியாக விலை உயர்ந்து அதிச்சி கொடுத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம். Read More

ஆகஸ்ட் 20, 2026 தேதியிலான காலை நேரத்தின் முதல் 10 முக்கிய செய்திகளை ஏபிபி நாடு தொகுத்து வழங்குகிறது. அன்றைய தினத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இந்தச் செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.
ஏபிபி நாடு தளத்தில் ஆகஸ்ட் 19, 2026 மாலை நிலவரப்படி வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான தகவல்களை அந்தப் பகுதியில் வாசகர்கள் அறிந்துகொள்ளலாம்.