மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே... 20 ஆண்டுகளைக் கடந்தது வேட்டையாடு விளையாடு படம்
20 Years Of Vettaiyaadu Vilaiyaadu Movie | உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வேட்டையாடு விளையாடு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
Tv9 Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'வேட்டையாடு விளையாடு'. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
#cinema