விக்ரமின் சியான்63 பட பாடல் ஷூட்டிங் காட்சி இணையத்தில் லீக் – அதிர்ச்சியில் படக்குழு!
Chiyaan63 Song Leak: இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில், சியான் விக்ரம் இணைந்துள்ள புது படம்தான் சியான்63. இந்த படமானது ஒரு கிராமத்து ஆக்ஷன் அதிரடி கதையில் உருவாக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் பாடல் ஷூட்டிங் காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது தற்போது படக்குழுவின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Tv9 Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படமான 'சியான் 63' கிராமத்து பின்னணியிலான ஆக்ஷன் கதையாக உருவாகி வருகிறது.
தற்போது இந்தப் படத்தின் பாடல் படப்பிடிப்பு காட்சி ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளதால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
#cinema