என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்... 16 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் நான் மகான் அல்ல படம்!
16 Years Of Naan Mahaan Alla Movie | நடிகர் கார்த்தியின் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் நான் மகான் அல்ல. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'நான் மகான் அல்ல'. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
#cinema