PulseNews
சினிமா

தமிழ்த்தாய் வாழ்த்து 2வது பாடப்பட்டதாக சர்ச்சை.. கிறிஸ்தவ கல்லூரி என்பதால் முதலில் ஜெபம்! - அமைச்சர்

Minister Rajesh Kumar responds to controversy of Tamil Thai Vazhthu / தமிழ்த்தாய் வாழ்த்து 2வது பாடப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் பதில்

Puthiyathalaimurai14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழ்த்தாய் வாழ்த்து 2வது பாடப்பட்டதாக சர்ச்சை.. கிறிஸ்தவ கல்லூரி என்பதால் முதலில் ஜெபம்! - அமைச்சர்
PulseNews சுருக்கம்

கிறிஸ்தவக் கல்லூரி என்பதால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக ஜெபம் நடத்தப்பட்டதாக அமைச்சர் ராஜேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவது பாடப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மூலம்: PuthiyathalaimuraiPuthiyathalaimurai-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema