PulseNews
சினிமா

ABP Nadu Top 10, 21 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 20 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?

தொன்மையான மற்றும் பிரபலமான கோவில்களுக்கு பெயர் பெற்றது சபரிமலை, ஆட்டுக்கால் பகவதி கோவில், பத்மநாப சுவாமி கோவில் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கோவில்கள் கேரளாவில் அமைந்துள்ளன. Read More

6 ஆண்டுகள் AI துறையில் வேலை... ரூ.670 கோடி மாளிகை வாங்கிய இளைஞர்! இவரின் கதை வேற லெவல்!

\"6 ஆண்டுகளில் AI துறையில் உச்சம, ரூ.670 கோடி மாளிகை வாங்கிய இளம் ஆராய்ச்சியாளர் கதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.\" Read More

Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

விக்ரம் வேதா படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மறுத்ததும், பின்னர் அவர் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்? என்பதையும் கீழே விரிவாக காணலாம். Read More

Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம். Read More

National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு

Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. Read More

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?

Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று காலை குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்திருந்த நிலையில், மாலையில் அதிரடியாக உயர்ந்து அதிரவைத்தது. இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது. Read More

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ABP Nadu Top 10, 21 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 21, 2026 ஆம் தேதிக்கான ஏபிபி நாடுவின் காலை நேர டாப் 10 முக்கியச் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. இன்றைய காலைப் பொழுதில் வெளியான முக்கியமான தகவல்களை இந்தச் செய்தித் தொகுப்பின் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema