வெறும் 10 நாட்களில்.. நிவின் பாலி – மமிதாவின் பெத்லகேம் குடும்ப யூனிட் பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
BKU Movie 10th Day Collection: மலையாள சினிமாவில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவின் காம்போவில் மிக பிரம்மாண்டமாக வெளியான படம்தான் பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படம் மலையாளத்தில் வெளியாகி கிட்டத்தட்ட 10 நாட்களான நிலையில், மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களைக் கடந்துள்ளது.
இந்த 10 நாட்களில் இப்படம் செய்துள்ள மொத்த வசூல் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
#cinema