PulseNews
சினிமா

KudikaraNenju: துருவ் விக்ரம் குரலில் ‘குடிகார நெஞ்சு’.. ‘ஹாய்’ படத்திற்கு ஏறும் ஹைப்

Dhruv Vikram: நடிகர் கவின் மற்றும் நயந்தாரா நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் வரும் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் தனது குரலில் பாடியுள்ள ‘குடிகார நெஞ்சு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Asianet News Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
KudikaraNenju: துருவ் விக்ரம் குரலில் ‘குடிகார நெஞ்சு’.. ‘ஹாய்’ படத்திற்கு ஏறும் ஹைப்
PulseNews சுருக்கம்

நடிகர் கவின் மற்றும் நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படம் வரும் 28-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், துருவ் விக்ரம் பாடியுள்ள ‘குடிகார நெஞ்சு’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema