திரைப்படங்களில் போதைப்பொருட்களை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறக் கூடாது என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கில் நிஞ்சா திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேசிய அவர் இதனை தெரிவித்தார். அப்போது அவர், தஞ்சாவூரை மையப்படுத்தி நிஞ்சா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் கதையை கூறிய உடனே எனக்கு பிடித்து விட்டது. காமெடி, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் இதில் இடம் பெறும் என்றார்.
அரசியல் காரணங்களுக்காக திட்டங்கள் நிறுத்தப்பட்டால், அது நம்முடைய பொருளாதாரத்தைப் பாதிக்கும் என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Etv Bharat15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →திரைப்படங்களில் போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெறக்கூடாது என்று இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற 'நிஞ்சா' திரைப்படத்தின் பூஜை விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
தஞ்சாவூரை மையமாகக் கொண்டு உருவாகும் 'நிஞ்சா' படத்தின் கதை மிகவும் பிடித்துப்போனதாகவும், இதில் காதல், காமெடி என அனைத்து அம்சங்களும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், அரசியல் காரணங்களுக்காகத் திட்டங்கள் நிறுத்தப்படுவது நமது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
#cinema