PulseNews
சினிமா

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை

நடிகர் விக்​ரம் தனது சமூக வலை​தளத்​தில் குரங்கு குட்டி ஒன்​றுடன் கொஞ்சி விளை​யாடும் வீடியோவை பதி​விட்​டிருந்​தார்.

Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை
PulseNews சுருக்கம்

நடிகர் விக்ரம் சமூக வலைதளத்தில் குரங்கு குட்டி ஒன்றுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தொடர்பாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் வீட்டில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema