PulseNews
சினிமா

Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி

<p>ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு நகர்ந்துள்ளது. ஏற்கனவே படத்தில் சிம்ரன் , ராஷ்மிகா மந்தனா ஆகிய நடிகைகள் இணைந்துள்ள நிலையில் தற்போது இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின்படி ராம் பொத்தினேனி படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. தெலுங்கில் ஸ்கந்தா , டபுள் இஸ்மார்ட் ஆகிய படங்களின் மூலம் பரவலாக கவனமீர்த்த ராம் பொத்தினேனி தர்மன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார். </p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/why-do-we-yawn-after-seeing-someone-yawn-271470" width="631" height="381" scrolling="no"></iframe></p>

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
PulseNews சுருக்கம்

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சிம்ரன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இணைந்துள்ளார்.

இந்த படத்தில் ராம் பொத்தினேனி, ரஜினிகாந்தின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஸ்கந்தா மற்றும் டபுள் இஸ்மார்ட் போன்ற படங்கள் மூலம் தெலுங்கு சினிமாவில் கவனமீர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema