2028-ம் ஆண்டில் ‘டேஸ் ஆஃப் தண்டர் 2-ம் பாகம்’ - நடிகர் டாம் குரூஸ் தகவல்
டோனி ஸ்காட் இயக்கத்தில் டாம் குரூஸ் நடித்து 1990-ம் ஆண்டு வெளியானத் திரைப்படம், ‘டேஸ் ஆஃப் தண்டர்’.
Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →1990-ம் ஆண்டு டோனி ஸ்காட் இயக்கத்தில் டாம் குரூஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'டேஸ் ஆஃப் தண்டர்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2028-ம் ஆண்டில் வெளியாகும் என்று நடிகர் டாம் குரூஸ் தெரிவித்துள்ளார்.
#cinema