ஒரு பதிவில், “படம் மெதுவாக தொடங்கினாலும் முதல் பாதி செம ஜாலியாகவும், எனர்ஜெட்டிக்காவும் உள்ளது. இரண்டாம் பாதி பெரிதாக எடுபடாத துணைக்கதைகளுடன் செல்வதால் சற்று போரடிக்கிறது. கிளைமேக்ஸ் சிறப்பாக வந்துள்ளது. சூர்யா, மமிதா மற்றும் ராதிகா அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். வெங்கட் அட்லூரியின் வசன எழுத்துதான் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

#VishwanathAndSons good first half👌 Saradaga emotional ga vellipoyindhi👌 scenes between mamitha and radhika are very heartwarming❤️ @gvprakash bgm during the airport scene😍 families will love this for sure if second half maintains the same flow superhit for sure👍

— తేజ (@teja1409) August 13, 2026

#VishwanathAndSons - Excellent First Half, Followed by an Decent Second half🤝

A Complete Feel Good entertainer overloaded with Many Fun moment and a bit of emotional sequences👌

Providing an apt climax was the toughest one for the film, but it was perfectly mounted by... pic.twitter.com/qCsu1YcKEC

— AmuthaBharathi (@CinemaWithAB) August 14, 2026

இன்னொரு பதிவில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் நிச்சயம் பேமிலி ஆடியன்ஸ்க்கு பிடிக்கும். இரண்டாம் பாதியும் இதே வேகத்தில் தொடர்ந்திருந்தால் வசூலை அள்ளியிருக்கும். ஆனால் சற்று சறுக்கியுள்ளது. இருந்தாலும் படம் சூப்பர்ஹிட் தான்.

பல வேடிக்கையான தருணங்கள் மற்றும் சில உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளால் நிரம்பிய, மனதிற்கு இதமான ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படம். பொருத்தமான ஒரு கிளைமேக்ஸை அமைப்பதுதான் இப்படத்திற்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். அதனை வெங்கி அட்லூரி சிறப்பாக கையாண்டுள்ளார்.

இந்த பதிவுகளால் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

","image":["https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/14/78a7d0905664327381b28021b5db070a17866870434651322_original.jpg"],"datePublished":"2026-08-14T05:58:55+00:00","dateModified":"2026-08-14T05:58:55+00:00","author":{"@type":"Organization","name":"Abp News"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/cinema/858a57e87dd2"}}
PulseNews
சினிமா

Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் தியேட்டரில் வெளியாகியுள்ள நிலையில் அப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தைக் காணலாம்.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

வாத்தி, லக்கி பாஸ்கர் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் வெங்கி அட்லூரி தற்போது சூர்யாவை வைத்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். லக்கி பாஸ்கர் படமும், சூர்யா கடைசியாக நடித்த கருப்பு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர்களும் டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை காணலாம்.

ரசிகர்கள் சொல்வது என்ன?

இதனிடையே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

#VishwanathAndSons A Watchable, Clean Family Entertainer With a Good 1st Half but a Weak 2nd Half!

After a slow start, the first half feels refreshing and stays focused on the core plot with a good mix of fun and emotion. Just when you expect that flow to continue, the second...
— Venky Reviews (@venkyreviews) August 14, 2026

ஒரு பதிவில், “படம் மெதுவாக தொடங்கினாலும் முதல் பாதி செம ஜாலியாகவும், எனர்ஜெட்டிக்காவும் உள்ளது. இரண்டாம் பாதி பெரிதாக எடுபடாத துணைக்கதைகளுடன் செல்வதால் சற்று போரடிக்கிறது. கிளைமேக்ஸ் சிறப்பாக வந்துள்ளது. சூர்யா, மமிதா மற்றும் ராதிகா அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். வெங்கட் அட்லூரியின் வசன எழுத்துதான் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

#VishwanathAndSons good first half👌 Saradaga emotional ga vellipoyindhi👌 scenes between mamitha and radhika are very heartwarming❤️ @gvprakash bgm during the airport scene😍 families will love this for sure if second half maintains the same flow superhit for sure👍
— తేజ (@teja1409) August 13, 2026

#VishwanathAndSons - Excellent First Half, Followed by an Decent Second half🤝

A Complete Feel Good entertainer overloaded with Many Fun moment and a bit of emotional sequences👌

Providing an apt climax was the toughest one for the film, but it was perfectly mounted by... pic.twitter.com/qCsu1YcKEC
— AmuthaBharathi (@CinemaWithAB) August 14, 2026

இன்னொரு பதிவில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் நிச்சயம் பேமிலி ஆடியன்ஸ்க்கு பிடிக்கும். இரண்டாம் பாதியும் இதே வேகத்தில் தொடர்ந்திருந்தால் வசூலை அள்ளியிருக்கும். ஆனால் சற்று சறுக்கியுள்ளது. இருந்தாலும் படம் சூப்பர்ஹிட் தான்.

பல வேடிக்கையான தருணங்கள் மற்றும் சில உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளால் நிரம்பிய, மனதிற்கு இதமான ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படம். பொருத்தமான ஒரு கிளைமேக்ஸை அமைப்பதுதான் இப்படத்திற்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். அதனை வெங்கி அட்லூரி சிறப்பாக கையாண்டுள்ளார்.

இந்த பதிவுகளால் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
PulseNews சுருக்கம்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரவீனா டாண்டன் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். தற்போது இப்படம் குறித்த ட்விட்டர் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகத் தொடங்கியுள்ளன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema