நடிகை சுனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!
நடிகை சுனிதா கோகோய் லேட்டஸ்ட் கிளிக்ஸ்: அசாமில் பிறந்து கவுகாத்தியில் வளர்ந்த சுனிதா, ஜோடி நம்பர் ஒன் மூலம் தமிழ் டிவியில் அறிமுகமாகி, சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்கிறார். Actress Sunitha Gogoi latest clicks: Guwahati-born Sunitha, who entered Tamil TV via Jodi Number One, keeps engaging fans by regularly sharing photos from her stylish photoshoots on social media.

அசாமில் பிறந்து கவுகாத்தியில் வளர்ந்தவர் நடிகை சுனிதா கோகோய். இவர் 'ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சி மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார்.
தற்போது இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ஸ்டைலான போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், சுனிதாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.