Trisha | “இந்த வயதில் நாடகம் போடுவது வெட்க கேடு...” - நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்!
நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் என்ன குறிப்பிட்டுள்ளார் தெரியுமா?
Tamil News 1815 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் "இந்த வயதில் நாடகம் போடுவது வெட்கக்கேடு" என்று அவர் குறிப்பிட்டுள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
#cinema