ABP Nadu Top 10, 23 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 23 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 23 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!
சென்னை - திருவனந்தபுரம் இடையேயான சாதாரண விமானக் கட்டணம் ரூ.5,853 ஆக உள்ள நிலையில், தற்போதைய பயணிகள் நெருக்கடியால் இதன் கட்டணம் ரூ.14,700 ஆக உச்சத்தை தொட்டுள்ளது. Read More
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
வாஷிங்டன் தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்முஸ் நீர்வழி மூடப்பட்டே இருக்கும் என்று ஈரான் கூறிவரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை \'புதிய அமெரிக்கப் பிரதேசம்\' என சித்தரிக்கும் வரைபடத்தை ட்ரம்ப் மீண்டும் பகிர்ந்துள்ளார். Read More
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
கண்ணம்மா படத்தில் நான் விந்தியாவின் அண்ணனாக நடித்திருப்பேன். அதில் ஒரு காட்சிக்காக கருணாநிதி எழுதிய வசனத்தை நான் மாற்றி பேசினேன் என நடிகர் வையாபுரி பேசியுள்ளார். Read More
Prasanth:\" டாக்டராக வேண்டிய நான் விதியால நடிகன் ஆகிட்டேன்..\" மனம் திறந்த டாப் ஸ்டார் பிரசாந்த்
National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. Read More
மனிதர்களை நம்பி வீட்டிற்குள் வாழும் குருவி.. காரைக்குடியில் நெகிழ்ச்சியான இயற்கை உறவு!
இயற்கையை நேசிப்போம்... பறவைகளைப் பாதுகாப்போம்... அவற்றுக்கும் நம்மைப் போலவே இந்த உலகில் வாழும் உரிமை உண்டு என்பதை உணர்வோம். - எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். Read More
MSME நிறுவனங்களுக்கு தமிழக அரசின் பம்பர் ஆஃபர்! 5 ஆண்டுகளுக்கு இந்த கட்டணம் இனி இல்லை!
Tamil Nadu Vetri Solar Scheme:சூரியசக்தி மின் நிலையங்களுக்கு 5 ஆண்டுக்கு மின்சார வரி விலக்கு, தமிழக அரசு அறிவிப்பு Read More
ஆகஸ்ட் 23, 2026 தேதியிலான ஏபிபி நாடுவின் இன்றைய மாலை நேரத்திற்கான முதல் 10 முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்துக் காணலாம்.
அன்றைய தினத்தின் காலை மற்றும் மாலை நேரத்தின் மிக முக்கியமான பத்து செய்திகளின் சுருக்கத்தை நீங்கள் இந்தத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.