திடீர் திருமணமா? விளம்பரமா ? ஜான்வி கபூரின் வைரல் திருமண வீடியோ பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மற்றும் நடிகர் இஷான் கட்டர் திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், தனது திரையுலக பயணத்தின் தொடக்கத்தில் இஷான் கட்டருடன் இணைந்து நடித்த ‘தடக்’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். திரைப்படங்கள் தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் இருவரும் திடீரென்று திருமண கோலத்தில் தோன்றியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

ஜான்வி கபூர் திருமணம் செய்துகொண்டாரா?

ஆகஸ்ட் 26 அன்று ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோவில், அவர் கிரீம் நிற லெஹங்காவிலும், இஷான் கட்டர் அதற்கு பொருத்தமான கிரீம் நிற ஷெர்வானியிலும் தோன்றுகின்றனர். இருவரும் கைகோர்த்தபடி நடந்து வருவது, ஒன்றாக நடனமாடுவது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்பது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதனால், ஜான்வி மற்றும் இஷான் நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் செய்துகொண்டார்களா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்தது. சில ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் பதிவுகளையும் பகிர்ந்தனர். குறிப்பாக, திருமண உடையில் இருவரும் ஜோடியாக தோன்றிய காட்சிகள் இந்த வீடியோவின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தன.

விளம்பர ப்ரோமோஷன்

ஆனால் இந்த வீடியோ உண்மையான திருமண நிகழ்வின் பதிவு அல்ல. கல்கி ஃபேஷனின் புதிய பிரைடல் கலெக்ஷனை விளம்பரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ப்ரோமோஷன் வீடியோவாக இது வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கான ஆடைகளை மையமாகக் கொண்ட இந்த விளம்பரத்தில் ஜான்வி மற்றும் இஷான் மணமக்கள் தோற்றத்தில் இணைந்துள்ளனர்.  முதல் பார்வையில் பார்க்கும்போது உண்மையான திருமண காட்சியைப் போல தோன்றினாலும், அதன் பின்னணி ஒரு ஃபேஷன் விளம்பரமே.

View this post on Instagram

A post shared by KALKI Fashion (@kalkifashion)

இணைந்து நடித்த படங்கள்

ஜான்வி மற்றும் இஷான் இணைந்து நடித்த ‘தடக்’ திரைப்படம் 2018-ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு இருவரும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில், ‘ஹோம்பவுண்ட்’ படத்திற்காக மீண்டும் இணைந்தனர்.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மற்றும் நடிகர் இஷான் கட்டர் திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி, தனது முதல் படமான 'தடக்'கில் இஷான் கட்டருடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ, அவர்களின் நிஜத் திருமணமா அல்லது ஏதேனும் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. திரையுலகைத் தாண்டி இவர்கள் இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் நெருக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.