பிரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி- Vadhandhi; The Mystery of Mani
மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு...! ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான அசல் சஸ்பென்ஸ்...
மதுரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ எனும் இணையத் தொடர், சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளது. பிரைம் வீடியோவில் வெளியான ஆங்கிலம் அல்லாத இணையத் தொடர்களில், உலகளவில் இந்தத் தொடர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இந்த அசல் சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடர், இரண்டு வாரங்களுக்குள்ளாகவே இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. தமிழில் உருவான ஒரு படைப்பு, சர்வதேச அரங்கில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.