PulseNews
சினிமா

ABP Nadu Top 10, 1 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10, 31 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 30 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

வாகன ஓட்டிகளே உஷார்! பெங்களூரின் 5 பிரதான மேம்பாலங்களில் போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே!

பெங்களூரின் 5 முக்கிய மேம்பாலங்களில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை, காவல்துறையின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More

Trump Slams Iran: ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ஈரானை அதிகாரப்பூர்வமாக ஒரு தோல்வியடைந்த நாடு என்று கூறியுள்ளதோடு, அமெரிக்காவை பற்றி ஈரான் போலிச் செய்திகளை பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். Read More

இயக்குனர் சுந்தர்ராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதங்கம் - எதற்காக?

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் சுந்தர்ராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். Read More

வாம்பயர் கதைக்களத்தில் ஜிவி பிரகாஷ்... ‘இம்மார்டல்’ குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாது லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் அதிகம் கையாளப்படாத வாம்பயர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. Read More

Novak Djokovic:G.O.A.T-ன் கதை முடிந்ததா..! கதறி அழுத ஜோகோவிச் - US ஓபன் டென்னிஸ் முதல் ரவுண்டிலேயே போராடி தோல்வி

Novak Djokovic US Open: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியுற்ற நோவக் ஜோகோவிச் ஆடுகளத்திலேயே கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More

Great indian cricket festival: வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி

இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சீசனில், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு இருதரப்பு தொடர்களை ஜியோஸ்டார் அறிவித்துள்ளது Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஜாலி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்று ஒரு சவரன் இவ்வளவு தானா.!!

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் இறுதியில் குறைந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளும் அதிரடியாக சரிந்துள்ளது. இன்றைய விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம். Read More

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ABP Nadu Top 10, 1 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
PulseNews சுருக்கம்

ஏபிபி நாடுவின் செப்டம்பர் 1, 2026 காலை நேரத்திற்கான முதல் 10 முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்துக் காணலாம்.

இன்றைய காலைப் பொழுதின் முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான தகவல்களை இந்தத் தொகுப்பில் வாசகர்கள் தெரிந்துகொள்ளலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema