“ஆல் பாஸ் ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !
சூர்யா கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள் ” ஆல்பாஸ் ” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூரலிகான் காட்டம் ! மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் மைதீன். ‘நிறங்கள்... Continue reading "“ஆல் பாஸ் ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !"

மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆல் பாஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை, ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். மைதீன் இப்படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான், சூர்யா மற்றும் கார்த்தி போன்ற பெரிய நடிகர்கள் வாழட்டும், ஆனால் எங்களையும் வாழ விடுங்கள் என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.