விபத்தால் சில நாள்கள் நினைவாற்றலை இழந்த வானம் பட நடிகை!
நடிகை ஜாஸ்மின் பாசின் தனக்கு நிகழ்ந்த தற்காலிக நினைவாற்றல் இழப்பு குறித்து பேசியுள்ளார். Actress Jasmin Bhasin has spoken about the temporary memory loss she experienced.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →விபத்து ஒன்றின் காரணமாக தனக்கு சில நாள்கள் நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டதாக நடிகை ஜாஸ்மின் பாசின் தெரிவித்துள்ளார். வானம் படத்தில் நடித்த ஜாஸ்மின், தான் சந்தித்த அந்த தற்காலிக நினைவாற்றல் பாதிப்பு குறித்து மனம் திறந்துள்ளார்.
#cinema