இறுதிக்கட்ட பணிகளில் ‘ஓம்’- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கொடுத்த அப்டேட்
ஓம் படம் ரிலீஸ் அப்டேட்: தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா நடித்த ‘ஓம்’ திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில், அக்டோபர் 16 உலகமெங்கும் ரிலீஸ் என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உறுதி, டைட்டில் போஸ்டர் மற்றும் ‘அலாக்கா லோவா’ பாடல் மூலம் ரசிகர்கள் எதிர்பார்ப்பு உச்சத்தில். Om movie release update: Director Rajkumar Periasamy confirms Dhanush, Mammootty, Sai Pallavi, Sreeleela & Naseeruddin Shah starrer action film ‘Om’ is in final stages and set for worldwide theatrical release on October 16, with title poster and ‘Alakka Lova’ song boosting fan buzz.

தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் நஸ்ருதீன் ஷா நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.
இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக வெளியான டைட்டில் போஸ்டர் மற்றும் ‘அலாக்கா லோவா’ பாடல் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.