PulseNews
சினிமா

‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது. துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் – உண்மையான உணர்ச்சிகள் – அதிரடியான சண்டைக் காட்சிகள்- புதிரான மர்மம்- ஆகியவற்றின் கலவை [...] The post ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு appeared first on .

Deccannews15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
PulseNews சுருக்கம்

‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் கௌரி ஹெக்டே என்ற சக்திவாய்ந்த அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தபுவின் தோற்றம் குறித்த முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த பான்-இந்திய அதிரடித் திரைப்படம், உண்மையான உணர்வுகள், சண்டைக் காட்சிகள் மற்றும் மர்மங்கள் நிறைந்த கலவையாக உருவாகியுள்ளது.

மூலம்: DeccannewsDeccannews-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema