‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!
‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள... The post ‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா! appeared first on Oktakenews | Tamil News Paper | Tamil News Online | Politics News | Cinema News | Trending News | Sports News | Health News | Entertainment News | Tamil News Today | Tamil News Live | ok take news .

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ்மோர்'. இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.