2 குழந்தைகள் பெற்ற பிறகு காதலியை மனைவியாக்கிய நடிகர் அர்ஜுன் ராம்பல்
நடிகை கேப்ரியலா டெமிட்ரியாடஸை பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகரான அர்ஜுன் ராம்பல்.
Samayam Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல், தனது நீண்டகால காதலியான கேப்ரியலா டெமிட்ரியாடஸை முறைப்படி பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ஏற்கனவே இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது இவர்கள் இருவரும் சட்டப்பூர்வமாகத் தம்பதியினராக இணைந்துள்ளனர்.
#cinema