துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல்
துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ! துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘ ஐ ம் கேம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. ‘அருகே அருகே’ ( Arugey Arugey..) என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். [...] The post துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் appeared first on .

துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ ம் கேம்’ திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ‘அருகே அருகே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ள இந்தப் பாடலை அர்மான் மாலிக் பாடியுள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.