“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!
Anthony’s Atelier நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, இப்படத்தின் கதைக்களம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் கதாநாயகி மதுமிதா தாஸ் [...]
அந்தோணிஸ் அட்டெலியர் தயாரிப்பில் டி. ஆண்டனி எழுதி, இயக்கி, அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’. உணர்ச்சிகரமான காதல் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், படக்குழுவினர் படத்தின் கதைக்களம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ஊடகங்களுடன் விரிவாகப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் கதாநாயகி மதுமிதா தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.