Vishwanath And Sons Day 5 Box Office : பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் சூர்யா படம்... 5ம் நாள் வசூல் நிலவரம் இதோ
Vishwanath And Sons Box Office : நடிகர் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வார நாட்களில் வசூல் சற்று குறைந்தாலும், பிரேக் ஈவன் இலக்கை நெருங்கி வருகிறது.
Asianet News Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. வார நாட்களில் வசூல் சற்று சரிந்திருந்தாலும், இப்படம் தனது பிரேக் ஈவன் இலக்கை நெருங்கி முன்னேறி வருகிறது.
#cinema