PulseNews
சினிமா

உங்ககிட்ட இருக்க தங்கம் எப்படி வந்ததுனு தெரியுமா? வெளியானது விக்ரம் பிரபுவின் சிட்டி ஆஃப் கோல்ட் படத்தின் கிளிம்ஸ் வீடியோ

City of Gold movie glimpse video | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. இவரது நடிபில் 26-வதாக உருவாகி உள்ள படம் சிட்டி ஆஃப் கோல்ட். இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Tv9 Tamil13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உங்ககிட்ட இருக்க தங்கம் எப்படி வந்ததுனு தெரியுமா? வெளியானது விக்ரம் பிரபுவின் சிட்டி ஆஃப் கோல்ட் படத்தின் கிளிம்ஸ் வீடியோ
PulseNews சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விக்ரம் பிரபுவின் 26-வது படமாக 'சிட்டி ஆஃப் கோல்ட்' உருவாகியுள்ளது. தங்கம் உருவான விதம் குறித்த கேள்வியுடன் இப்படம் குறித்த கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema