Rajinikanth: விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி இருக்கு.? ரஜினிகாந்த் கொடுத்த பதில்.. வைரலாகும் வீடியோ!
Rajinikanth: தமிழக முதலமைச்சர் விஜயின் 100 நாள் ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Times Now News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Times Now NewsTimes Now News-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அது குறித்த கேள்வி ஒன்றை செய்தியாளர்கள் நடிகர் ரஜினிகாந்த்திடம் எழுப்பினர்.
இந்தக் கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த எதிர்வினை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
#cinema