தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!
‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை விரிவுபடுத்தும் மனோரமாமேக்ஸ். மனோரமாமேக்ஸ் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங்கை விரிவுப்படுத்தும் பொருட்டு, ’காட்டாளன்’ திரைப்படத்தை மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்கிறது. மலையாள பார்வையாளர்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த இந்தத் தளம், தற்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி பார்வையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இதன் பொருட்டு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உள்ளடக்கத்தை [...] The post தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்! appeared first on Start Cut Action | News & Views .

'காட்டாளன்' திரைப்படத்தை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளம் வெளியிட உள்ளது. இதன் மூலம் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் சேவையைத் தென்னிந்தியா முழுவதும் விரிவுபடுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுவரை மலையாள மொழிப் பார்வையாளர்களை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த மனோரமாமேக்ஸ், தற்போது மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.