Arjun Das: வெட்டு.. குத்து.. ரத்தம் இல்லாத படம்.. ஒன்ஸ் மோர் படம் குறித்து பேசிய அர்ஜுன்தாஸ்!
Arjun Das on Once More: அர்ஜுன்தாஸின் நடிப்பில் உருவாகியுள்ள புத்தம் புது காதல் திரைப்படம்தான் ஒன்ஸ் மோர். இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்க, வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியாகிறது. சமீபத்தில் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அர்ஜுன்தாஸ், ஒன்ஸ் மோர் படம் எவ்வாறு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Tv9 Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படம் 'ஒன்ஸ் மோர்'. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இப்படம், வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அர்ஜுன் தாஸ், படம் வன்முறை காட்சிகள் இன்றி காதல் கதையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
#cinema