ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது!
எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இருவரும் – சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம்... கலகலப்பான ஃபேண்டஸியான சாகச அனுபவத்தை வழங்கவுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டு தேதி தொடர்பான போஸ்டர்- ஒரு ஃபேண்டஸியான பின்னணியில் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தி இருப்பதுடன்.. பார்வையாளர்களுக்கு [...] The post ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது! appeared first on Start Cut Action | News & Views .

எஸ்.எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் ஆகியோர் சூரி மற்றும் திவ்யா எனும் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், ஒரு கலகலப்பான ஃபேண்டஸி சாகச அனுபவமாக உருவாகியுள்ளது.
வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில், ஒரு கற்பனை உலக பின்னணியில் இந்த முக்கிய ஜோடி இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.